அப்போது மாணவர்கள் கிஷோர் மற்றும் பார்த்திபன் இருவரும் சென்று ஆசிரியருக்கு உதவியாக பருப்பு வேக வைக்கப்பட்ட குக்கரை திறந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக குக்கர் உள்ளிருந்த உணவு வெடித்து சிதறியது. இதில் மாணவர்கள் இருவரின் முகத்தில் நீராவி பட்டு துடிதுடித்தனர். இதனை கண்ட ஆசிரியர்கள் உடனடியாக மன்னார்குடியில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மாணவர்கள் இருவரையும் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சங்கீதாவை விஜய் பலமுறை அடித்துள்ளார் - குண்டை போட்ட பிரபல பாடகி