திருவாரூர்: 100-நாள் வேலைக்கான நிதி குறைப்பை கைவிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பெயர் மாற்றத்தை திரும்பப் பெற வேண்டும், 100 நாள் வேலையை 200 நாள்களாக உயா்த்தி வழங்க வேண்டும், மேலும் 100 நாள் வேலைக்கான நிதிக் குறைப்பை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளா் என். இடும்பையன் தலைமையில் மாவூா் கடைவீதியில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி