இதனால் மழைக்காலங்களில் பள்ளங்களில் மழைநீர் தேங்கி, வாகனஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். தற்போது கோடைகாலம் என்றபோதிலும் சாலை மிகவும் மோசமடைந்துள்ளதால், பள்ளிக் கல்லூரி செல்லும் மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இந்தச் சாலையைச் செப்பனிட வேண்டும் என்பது கிராமமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
திருவள்ளூர்: சட்டமன்றத் தொகுதி ஒரு பார்வை