தேசிய டெங்கு தின உறுதிமொழி ஏற்பு

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் ஆலத்தம்பாடி ஆரம்ப சுகாதார நிலையம் எதிரே உலக டெங்கு தினத்தை முன்னிட்டு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார.
பணியாளர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி கர்ப்ப நிகழ்வு நடைபெற்றது இந்த உறுதிமொழி காட்டு நிகழ்வில் டெங்கு காய்ச்சல் எவ்வாறு பரவுகிறது அதன் மக்களிடம் பரவாமல் எவ்வாறு நம்மளை பாதுகாத்துக் கொள்வது குறித்து விழிப்புணர்வு நடைபெற்று அதற்கான உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி