இது குறித்து நன்னிலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண் கௌரவ விரிவுரையாளர் அளித்த புகாரின் பேரில் கல்லூரி முதல்வர் மீது பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் கல்லூரி விரிவுரையாளர்களிடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடும் பனிமூட்டம் மற்றும் மழைக்கு வாய்ப்பு