முத்துப்பேட்டை: செய்தியாளர் தாக்கப்படும் சிசிடிவி காட்சி

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ஹாஜா முகைதீன் நள்ளிரவில் வீட்டில் இருந்தபோது பாசித் என்பவர் தலைமையிலான கும்பலால் தாக்கப்பட்டார். இதில் அவருக்கு ரத்த காயம் ஏற்பட்டது. இது தொடர்பாக முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செய்தியாளர் தாக்கப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி