இதில் செல்போனை பறித்த நபர் தான் அணிந்து இருந்த டீ சர்டை களட்டி துண்ட காணோம், துணிய காணோம் என அவரிடம் இருந்து தப்பினார். பின்னர் இரு சக்கர வாகனத்தில் தப்பி சென்றார். பட்ட பகலில் இரண்டு இளைஞர்கள் துணிகரமாக செல்போன் பறித்துச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
நியூயார்க் நகரில் பனிப்பொழிவு.. வெள்ளைப்போர்வை போன்ற ரம்மியமான காட்சி