இதற்கு பழி வாங்கும் விதமாக குறுந்தையன் கொலை செய்யப்பட்டார் என்பது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து, இச்சம்பவத்தில் தொடர்புடைய ஏழுப்பட்டியைச் சேர்ந்த ரவி மகன் ஒத்தகை ராஜா என்கிற ராஜா (33), உலகநாதனின் அண்ணன் எம். முத்துமாறன் (46), மாப்பிள்ளைநாயக்கன்பட்டி பழனிசாமி மகன் கோபால் என்கிற தினேஷ்குமார் (25), தூத்துக்குடியைச் சேர்ந்த நாகராஜன் மகன் கார்த்தி (25), பட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த சாமிநாதன் மகன் மணிகண்டன் (33), கந்தர்வகோட்டை அருகே மஞ்சப்பேட்டையைச் சேர்ந்த கர்ணன் மகன் வீரமணி (26), கிள்ளுக்கோட்டை தனிஸ்லாஸ் மகன் அந்தோணி வில்சன் (25) ஆகிய 7 பேரையும் காவல் துறையினர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி