நாகை: பேருந்து மீது லாரி மோதி விபத்து; பரபரப்பு வீடியோ

மயிலாடுதுறையில் இருந்து ஆடுதுறை வரை தனியார் பேருந்து சென்று வருவது வழக்கம். இந்நிலையில் அதனை தொடர்ந்து கேரள மாநிலத்திற்கு மீன் ஏற்றிக்கொண்டு சென்ற மினி லாரி, மற்றும் ஆடுதுறை சென்ற தனியார் பேருந்து ஆகியவை குத்தாலம் அடுத்த தேரடி பகுதியில் பேருந்தில் பின்புறம் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் மீன் ஏற்றி சென்ற மினி லாரியின் முன்பக்க கண்ணாடி முழுவதுமாக உடைந்து சேதமானது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி