இந்நிலையில் வீடு இடித்துக் கொண்டிருக்கும் போது, எதிர்பாராத விதமாக சுவர் விழுந்து இடிபாடுகளில் இரண்டு வாலிபர்களும் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த பாபநாசம் தீயணைப்புத் துறையினர் பொதுமக்களின் உதவியுடன் இருவரது உடல்களையும் மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து அய்யம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்ததாக நினைத்த பெண் உயிருடன் வந்ததால் அதிர்ச்சி