இந்நிலையில், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சாகுல்ஹமீது (வயது 62) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் கடையில் பணத்தை திருடியது அவர்தான் என்பது தெரிய வந்தது. இதையடுத்து சாகுல் ஹமீதை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவருக்கு வேறு ஏதேனும் குற்ற செயல்களில் தொடர்புடையவரா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
பாஜகவின் புதிய தேசிய செயல் தலைவர் அறிவிப்பு!