இதனால், கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள், மாட்டின் மீது மோதியதால், கீழே விழுந்த இவர் பலத்த காயமடைந்தார். தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட உபயதுல்லா புதன்கிழமை உயிரிழந்தார். இது குறித்து நகரப் போக்குவரத்து புலனாய்வு காவல் பிரிவினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.
மைதானத்தில் ரகளை செய்த மெஸ்ஸி ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி