இதனை அறிந்த இளம் பெண்ணின் தாயான பூங்கொடி வலங்கைமான் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வலங்கைமான் காவல்துறையினர் கேசவன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில், கேசவன் தலைமறைவாகியுள்ளார். வலங்கைமான் காவல்துறையினர் தலைமறைவாகியுள்ள கேசவனை வலைவீசி தேடிவருகின்றனர்.
தொடர்ந்து திமுக ஆட்சியில் போதைப் பொருட்களின் புழக்கம் அதிகமாக உள்ளதால் பாலியல் ரீதியான குற்றங்கள் தினம்தோறும் அதிக அளவில் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் வேதனை அடைகின்றனர்.