திருமக்கோட்டை: நாளை மின் நிறுத்தம்

திருமக்கோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடைபடும். திருமக்கோட்டை, மேலநத்தம், ஒத்தவீடு, கருப்பாயிதோப்பு, பெருமாள் கோவில் நத்தம், பாளையக்கோட்டை, பரசபுரம், புதுக்குடி, சோத்திரியம், தச்சன்வயல், கட்டபுளி, தென்பரை, வடக்கு தென்பரை சமுதாயம், மான்கோட்டைநத்தம், வல்லூர், மேலக்காடு தென்பரை, திருமேனி ஏரி, ராதாநரசிம்மபுரம், ராஜகோபாலபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இந்த பாதிப்பு இருக்கும்.

தொடர்புடைய செய்தி