மாற்று திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் ஆட்சியர் வழங்கினார்

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. முன்னதாக, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வ. மோகனச்சந்திரன் உதவி உபகரணங்களை வழங்கினார். இக்கூட்டத்தில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி. கே. கலைவாணன், மாற்றுத்திறனாளிகள், அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி