"ஏழை எளிய நடுத்தர மக்களின் வாழ்வை நாசமாக்கும் வகையிலும், தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் நலனை வஞ்சித்து கார்ப்பரேட் பெரு முதலாளிகளின் நலனை பாதுகாக்கும் விதமாக அமைந்திருப்பதாக நிதிநிலை அறிக்கையை கண்டித்து கோஷங்கள் எழுப்பி, குடவாசல் பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் குடவாசல் ஒன்றிய செயலாளர் லெனின், நகர செயலாளர் சேகர், லட்சுமி, சுகதேவ், ஆனந்தன், சரவணன் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
மதுரை விமான நிலைய உயர்வு: பழனிசாமி நன்றி