பாரபட்சமின்றி புயல் நிவாரணம் வழங்க கோரி ஆர்ப்பாட்டம்

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட குறுவை சாகுபடி நெற்பயிர்களுக்கு தமிழக அரசு அறிவித்த நிவாரணத் தொகையை பாரபட்சமின்றி வழங்க கோரியும், சம்பா தாளடி நெற்பயிர்களுக்கு தண்ணீர் பற்றாக்குறையை போக்க மேட்டூர் அணையிலிருந்து பிப்ரவரி இறுதிவரை பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தியும், குறுவை சம்பா பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்த அனைவருக்கும் காப்பீட்டுத் தொகை கிடைத்திட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கோட்டூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி