விழாவில் செந்தில்குமார், பிரகாஷ்மூர்த்தி, கரிகாலன், கோபாலகிருஷ்ணன், கலைசெல்வன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினர். மாணவ மாணவிகள் பட்டிமன்றம், கோலாட்டம், கரகாட்டம், யோகா, கராத்தே போன்ற சாகச நிகழ்ச்சிகள் செய்து காட்டி கண்கவரும் வகையில் நடனம் ஆடி அசத்தினர். பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.
நிச்சயமாக திமுக ஆட்சி அமையம்.. முதல்வர் ஸ்டாலின் உறுதி