மன்னார்குடி: ராஜகோபாலசுவாமி கோயில் பகல் பத்து நான்காம் நாள் உற்சவம்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள ராஜகோபால சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த டிசம்பர் மாதம் 30ஆம் தேதி முதல் தொடங்கி 20ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பகல் பத்து உற்சவத்தின் நான்காவது நாளான இன்று (ஜனவரி 3), ராஜகோபால சுவாமி சுவர்ண வைரமுடி சேவையில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கோவிலின் உள்பிரகாரத்தை பலர் வந்து மொத்த விலையில் சுவாமிக்கு கும்ப அரசி எடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி