மகா கும்பாபிஷேக பெருவிழாவில் கடந்த மூன்று நாட்களாக யாகசால பூஜையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க உலக நன்மை விவசாயம் செழிக்க வேண்டிய உலக பொதுமக்கள் நோய் நொடி இன்றி வாழ வேண்டிய சிறப்பு ஆகும் இடம் பெற்றது
யாகத்தில் பூஜைக்கு பட்ட புனித நீர் ஆலய கோபுரத்தில் வைக்கப்பட்டுள்ள விமான கலசத்தில் கருட பகவான் வலம் வந்து புனித நீர் ஊற்றப்பட்டது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அருள்மிகு ஸ்ரீ மணக்குள காளியம்மன் ஆலய மகா கும்பாபிஷேக பெருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது