திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஊராட்சி ஒன்றியம் கீரனூர் கிராமத்தில் திருவாரூர் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் சிறப்பு கால்நடை மற்றும் விழிப்புணர்வு முகாம் இன்று நடைபெற்றது. முகாமை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ துவக்கி வைத்தார். முகாமில் கால்நடை மருத்துவர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
இண்டிகோ விமான சேவைகள் சீரமைப்பு: 1,500 விமானங்கள் இயக்கம்