மேலும் இதில் அரசியல் கட்சித் தலைவர்கள், இயற்கை வேளாண்மை விஞ்ஞானிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ பங்கேற்க உள்ளார் என தலைமை ஒருங்கிணைப்பாளர் ராஜ் தகவல் தெரிவித்துள்ளார். எனவே இதில் அனைத்து பகுதி பொதுமக்களும், இயற்கை வேளாண் விஞ்ஞானிகளும் இத்திருவிழாவில் பங்கெடுக்க வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.1 முதல் சம்பளம் உயர வாய்ப்பு?