இது குறித்து தகவல் அறிந்த அரித்துவாரமங்கலம் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று குழந்தையை மீட்டுள்ளனர். மேலும் குழந்தை யாருடையது? எதனால் அங்கு வைத்து சென்றனர்? தவறான வழியில் பிறந்த குழந்தையா என பல்வேறு கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து காவல்துறையினர் குழந்தையை கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது குழந்தை கும்பகோணம் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்