புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஆட்சியை அண்ணாவின் வழியில் புரட்சித்தலைவி அம்மாவின் ஆட்சியை எடப்பாடியார் அவர்களின் தலைமையில் மீண்டும் அரியணையில் அமர்த்துவதற்கு அனைவரும் அயராது உழைப்போம் என்று இந்நாளில் உறுதி ஏற்றுக்கொள்வோம்" என பேசினார். தொடர்ந்து இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நினைவஞ்சலி நிகழ்ச்சியில் நன்னிலம் தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் ராம. குணசேகரன், வடக்கு ஒன்றிய செயலாளர் சி.பி.ஜி. அன்பு, நன்னிலம் நகர செயலாளர் பக்கிரி சுவாமி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல இணைச் செயலாளர் செல். சரவணன், மாவட்ட எம்ஜிஆர் அணி செயலாளர் சம்பத் உள்ளிட்ட அதிமுக தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.1 முதல் சம்பளம் உயர வாய்ப்பு?