மன்னார்குடி: ரூ5000 மகளிர் உரிமை தொகை பட்டாசு வெடித்து கொண்டாடிய திமுக

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், தகுதியுடைய குடும்ப அட்டைதாரர்களுக்கு பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய மூன்று மாதங்களுக்கு சேர்த்து 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையைப் பெற்ற குடும்ப அட்டைதாரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதன் காரணமாக, திமுகவினர் இன்று மன்னார்குடியில் உள்ள காமராஜர் பேருந்து நிலையத்தில் பட்டாசு வெடித்தும், பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், வாழ்த்து கோஷங்களை எழுப்பியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தொடர்புடைய செய்தி