தற்போது வயல்களில் தேங்கிய மழை நீர் வாய்க்கால்கள் மூலம் ஆறுகளை வந்தடைவதால் நன்னிலம் பகுதியில் வெட்டாறு, வளப்பாறு, கோரையாறு, திருமலைராஜன் ஆறுகளில் மழை நீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதனை அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியுடன் ரசித்து செல்கின்றனர்.
திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதிகள் பரபரப்பு கருத்து