இதன் ஒரு அங்கமாக மன்னார்குடி ஜியர் தோப்பு பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளின் ஒரு பகுதியாக பம்பிங் அறை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை மன்னார்குடி நகரமன்றத் தலைவர் மன்னை சோழராஜன் இன்று நேரில் ஆய்வு செய்தார். நகரமன்றத் துணைத் தலைவர் கைலாசம் மற்றும் நகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.1 முதல் சம்பளம் உயர வாய்ப்பு?