வலங்கைமானில் பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம்

ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் தலைமை தோழர் எஸ் எம் செந்தில்குமார் சி பி ஐ ஒன்றிய செயலாளர் என் ராதா சிபிஎம் ஒன்றிய செயலாளர் தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் பி சின்ன ராசா தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றிய தலைவர் இளங்கோவன் ஆகியோர் தலைமையில் வலங்கைமான் கடைவீதியில் நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி