இந்நிகழ்ச்சியில், உணவு பாதுகாப்பு அலுவலர் கர்ணன் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் உணவுப் பொருள் கலப்படத்தை வீட்டிலிருந்து கண்டறிவதற்கு பொது விரைவு சோதனைகள் குறித்தும், உள்ளூர் உணவை சாப்பிடுங்கள், பருவகால உணவை சாப்பிடுங்கள் என உணவுகள் குறித்து படத்துடன் விளக்கம் அளித்தார். மேலும், செரிவூட்டப்பட்ட பால், எண்ணெய், அரிசி, கோதுமை மாவு, உப்பு ஆகியவற்றின் நன்மைகள் குறித்தும், சரிவிகித உணவு முறை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். நிகழ்ச்சியில், உணவு பாதுகாப்புத்துறை பயிற்சி அலுவலர்கள் திரளான மாணவர்கள் பங்கேற்றனர்.
தமிழகத்தின் 13 பேருக்கு பத்ம விருதுகள்: ராமதாஸ் பாராட்டு