தகராறு முற்றிய நிலையில் நிவாஸ் கம்பியால் கிருபாகரன் விலா பகுதியிலும் வாய் பகுதியிலும் குத்தியுள்ளார். அருகில் இருந்த மற்றவர்கள் கிருபாகரனை உடனடியாக நன்னிலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்கள். அங்கு சிகிச்சை பலனின்றி கிருபாகரன் உயிரிழந்தார். கம்பியால் குத்திய நிவாஸ் நன்னிலம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். கிருபாகரன் உடல் பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த கொலை செய்யப்பட்ட கிருபாகரன் மற்றும் நிவாஸ் ஆகிய இருவரும் உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி