அதனை தொடர்ந்து ஸ்ரீ மகா மாரியம்மனுக்கு பூச்சொரிதல் நிகழ்ச்சியும் கொடியேற்றம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. சித்திரை 26-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு ஸ்ரீ மகா மாரியம்மன் புறப்பட்டு மேளதாளங்கள், தாரைதப்பட்டைகள் முழங்க இளைஞர்கள் நடனத்துடன் வானவேடிக்கையுடன் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். அங்கிருந்து புறப்பட்டு அக்ரஹாரம், பெரியகுளம், ஓடக்கரை, தோப்புதெரு, தெற்குதெரு, நடுத்தெரு, மாரியம்மன் கோவில் தெரு வீதிகளை கடந்து ஆலயத்தை வந்து அடைந்தது.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி