எனவே சுற்றுலா பயணிகளை பாதுகாக்கும் வகையில் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொண்டு வருகிறது. அதன்படி சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்க வேண்டாம் என கடலோர காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
'திரிஷா வீட்டில் வேறு ஒரு தோற்றம்'.. முதல்வர் விஜய்யை விமர்சித்த ரகுபதி