தொடர்ந்து சீமானின் உருவ பொம்மையை எரித்து ஏராளமான திமுக நிர்வாகிகள் கண்டன கோஷங்களை எழுப்பினர். பின்னர் காவல் துறையினர் தண்ணீரை ஊற்றி உருவ பொம்மையை அணைத்து திமுகவினரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பரங்குன்றத்தில் காவல்துறையுடன் ஹெச்.ராஜா வாக்குவாதம்