சீமான் மீது திமுகவினர் காவல் நிலையத்தில் புகார்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உரிய நடவடிக்கை எடுக்க கோரி மயிலாடுதுறை காவல் நிலையத்தில் நேற்று புகார் அளிக்கப்பட்டது.

திமுக நிர்வாகிகள் சார்பில் அளிக்கப்பட்ட இந்த புகாரானது மேற்கு ஒன்றிய செயலாளர் மூவலூர் மூர்த்தி தலைமையில் அளிக்கப்பட்டது. மேலும் இதில் நிர்வாகிகள் பங்கேற்று காவல் ஆய்வாளர் சுப்ரியாவிடம் மனுவினை அளித்தனர்.

தொடர்புடைய செய்தி