நாகை: தீப்பற்றி எரிந்த கண்டெய்னர் லாரி - வீடியோ

ஈரோட்டில் இருந்து சிதம்பரத்திற்கு மசாலா பொருட்கள் ஏற்றி வந்த கண்டெய்னர் லாரி பல்கலை இறக்கிவிட்டு திரும்பும் போது மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள அரசூர் நான்கு வழிச்சாலையில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் விழுந்து தீ பற்றி எரிந்தது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறை நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் ஓட்டுநர் பாலசுப்ரமணியன் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

தொடர்புடைய செய்தி