நிகழ்வில் ஸ்கார்டு செயலாளர் பாபுராஜன், திருவாரூர் மக்கள் கல்வி நிறுவன இயக்குநர் பாலகணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மன்னார்குடி எஸ்எம்டி குழுமங்களின் நிறுவனரும் வர்த்தக சங்க மாவட்ட பொருளாளரும் ஆன SMT. கருணாநிதி அவர்கள் மற்றும் மன்னார்குடி வர்த்தக சங்க தலைவர் ஆர் வி ஆனந்த் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி சிறப்புரையாற்றினார். அலுவலர் விஜயராகவன் வரவேற்புரையாற்றினார், அலுவலர் கனகதுர்கா நன்றியுரையாற்றினார். நிகழ்வில், அலுவலர்கள், பயிற்றுனர்கள், பயனாளிகள், கிராம கமிட்டியினர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி