திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள துணை மின் நிலையத்தில் அவசர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இன்று 5.6.25 வியாழக்கிழமை மன்னார்குடி குடியிருப்பு வாரியம், பைபாஸ் சாலை, சிங்கங்குளம், அசேஷம், பகுதிகளுக்கு காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.