மன்னார்குடியில் 7 மணியை கடந்தும் நீடிக்கும் பனி

மழைக்காலம் முடிந்த நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தற்போது கோடைகாலத்தின் தொடக்கமாக பனிப்பொழிவு அதிகரித்துள்ளது மாலை 6: 00 மணி முதல் மறுநாள் அதிகாலை வரை பனிப்பொழிவதால் மக்கள் குளிரால் அவதியிருக்கின்றனர். இந்நிலையில் இன்று காலை 7 மணி அளவில் மன்னார்குடி முழுவதும் புகை சூழ்ந்தது போல் பனி பெய்தது. இதனால் குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைவரும் சிரமத்துக்கு ஆளாகினர்.

தொடர்புடைய செய்தி