திருவாரூர்: ராஜகோபாலசாமி கோயில் உண்டியல் திறப்பு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் 6 மாதங்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட 10 உண்டியல்களில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய ரூ. 6 லட்சத்து 41 ஆயிரத்து 516 ரொக்கம், 26 கிராம் தங்கம், 157 கிராம் வெள்ளி, வெளிநாட்டு கரன்சிகள் ஆகியவை எண்ணப்பட்டன. இந்து சமய அறநிலையத் துறை நாகை மண்டல துணை ஆணையர் ராணி கோயில் செயல் அலுவலர் மாதவன் ஆகியோர் முன்னிலையில் இந்த உண்டியல் திறப்பு எண்ணும் பணி நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி