திருவாரூர்: அலங்காரத்தில் ராஜகோபால சாமி உலா- வீடியோ

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா கடந்த 31ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இராப்பத்து பகல் பத்து உற்சவமாக நடைபெறும் விழாவில், ராஜகோபால சுவாமி ராஜாங்க சேர்வை அலங்காரத்தில் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி