திருவாரூர்: பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தமிழகம் முழுவதும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியினர் நேற்று மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மன்னார்குடியில் மாவட்ட தலைவர் நீலன் அசோகன் தலைமையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மத்திய பாஜக அரசின் மீது காங்கிரஸ் கட்சியினர் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி