குறள் வார போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

திருவாரூர் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் நடைபெற்ற குறள் ஒப்பித்தல் மற்றும் வினாடி-வினாப் போட்டிகளில் வெற்றி பெற்ற ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் வ. மோகனச்சந்திரன், பரிசுத்தொகை மற்றும் நற்சான்றிதழ்களை வழங்கினார். இந்த நிகழ்வு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி