நம்ம திருவாரூர் மாவட்டத்தில் பொதுவாக மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் மின் துண்டிப்பு செய்யப்படும். அதேபோல் இரவு நேரங்களில் கூட திடீர் மின்தடை ஏற்படுகிறது. இது தொடர்பாக புகார் அளிக்க தமிழ்நாடு மின்வாரியம் பிரத்யேகமாக 9498794987 என்ற தொலைபேசி எண்ணை அறிவித்துள்ளது. இதன்மூலம் மாவட்டத்தின் எந்த மூலையில் இருந்தாலும் பயனாளர்கள் மின்வாரியத்தை தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம். இதை மற்றவர்களுக்கு பகிருங்கள் மக்களே!