பின்னர் நடைபெற்ற விழாவில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகன சந்திரன் பங்கேற்று குத்து விளக்கு ஏற்றினார். அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் சுமார் 33 ஆயிரம் டன் நெல் மணிகள் அதிநவீன முறையில் சேமித்து வைக்க ஏதுவாக மேற்கூரையுடன் கூடிய கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்