திருவாரூர் மாவட்டத்திற்கு புதிய தூர்வாரும் இயந்திரம்

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகள் மற்றும் நீர்வழிப் பாதைகளை சீரமைக்கும் வகையில், எக்ஸ்னோரா அமைப்பினர் மோபிஸ் இந்தியா பவுண்டேஷன் சார்பில் ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் ஹூண்டாய் நிறுவனத்தின் தூர்வாரும் புதிய இயந்திரம் மன்னார்குடி நகராட்சியில் நகர்மன்ற தலைவர் சோழராஜனிடம் நேற்று வழங்கப்பட்டது. இந்த ஹிட்டாச்சி இயந்திரம் திருவாரூர் மாவட்டம் முழுவதும் பேரிடர் காலங்களில் வாடகை இன்றி பயன்படுத்தப்படும் என எக்ஸ்னோரா அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி