கட்டக்குடி கிராமத்தில் தொடங்கியது தேசிய கபடி போட்டி

மன்னார்குடி அருகே கட்டக்குடி கிராமத்தில் அகில இந்திய அளவிலான கபடி போட்டி மே 28 தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது. டெல்லி, கேரளா, நாக்பூர், புனே உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்கின்றன. முதல் நாள் தொடக்கத்தில் எஸ்.ஆர்.எம் அணியும் ராஜஸ்தான் அணியும் மோதின. ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியாக போட்டிகள் நடைபெறுகின்றன. வெற்றியாளர்களுக்கு முதல் பரிசாக 5 லட்சம் ரூபாய் வழங்கப்பட உள்ளது.

தொடர்புடைய செய்தி