முக்கிய விழாவான முலைப்பாரி திருவிழா இன்று நடைபெற்றது. மூவநல்லூர் கிராம பெண்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளிலிருந்து முலைப்பாரிகளை தலையில் சுமந்து விநாயகர் கோவில் மற்றும் பிடாரியம்மன் கோவிலுக்கு எடுத்து வந்து கும்மிட்டு வழிபட்டனர். பின்னர் தூபமிட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் முலைப்பாரிகளை பெண்கள் ஆற்றில் விட்டு தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். இரவு அம்மன் அண்ண வாகனத்தில் வீதி உலா நடைபெற உள்ளது. வரும் வெள்ளிக்கிழமை பிடாரியம்மன் திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது.
திருவாரூர்
விவசாயிகளுடன் விஞ்ஞானிகள் கலந்துரையாடல் நடைபெற்றது.