55, 61, 67, 109 என பல்வேறு எடை பிரிவில் நடைபெற்ற பளு தூக்கும் போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் Snatch மற்றும் Clean Jerk சுற்றுகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு தொழிலதிபர் எஸ் எம் டி கருணாநிதி, திருவாரூர் மாவட்ட ஆணழகன் சங்க தலைவர் ஏ பி அசோகன் ஆகியோர் பரிசுகளை வழங்கி கௌரவித்தனர்.
பளு தூக்கும் போட்டியில் மாநில அளவில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை புதுக்கோட்டை மாவட்ட அணி வென்று கோப்பையைத் தட்டிச் சென்றது.