மன்னார்குடி: கொஞ்ச வாக்குகள் வித்தியாசத்தில் தோற்ற டி.ஆர்.பி. ராஜா

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில், விஜய்யின் தவெக கட்சி 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இந்த தேர்தலில்  திமுக, அதிமுக கட்சியின் முக்கிய தலைவர்களின் வாரிசுகள் போட்டியிட்டு தோல்வியடைந்தனர். அந்த வகையில் திமுக பொருளாளர் டி.ஆர் பாலுவின் மகனும் முன்னாள் அமைச்சருமான டி.ஆர்பி ராஜா மன்னார்குடியில் அமமுக வேட்பாளர் காமராஜிடம் 1,566 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

தொடர்புடைய செய்தி