அமமுகவில் இருந்து நீக்கப்பட்ட மன்னார்குடி எம்.எல்.ஏ காமராஜ், நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேசுகையில், "டி.ஆர்.பி.ராஜா நிறைய இடங்களில் பேசுகையில் கொஞ்சம் வருத்தப்பட்டு பேசினார். இவ்வளவு வருத்தப்படுவார் என்று தெரிந்திருந்தால், அவருக்காக எனது வெற்றியை விட்டுக் கொடுத்திருப்பேன்" எனக் கூறினார். மேலும், அரசியலுக்கு அப்பாற்பட்ட உறவு நீடிக்கட்டும் என்றும், மன்னார்குடியில் அவர் கொண்டு வந்த திட்டங்களை யாராலும் கொண்டு வர முடியாது என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.